தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட மூன்றாவது மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சாவூர் ஆழி.இராம.அரங்கராசன் நினைவரங்கத்தில், (நான்சி மகாலில்) செவ்வாய்க்கிழமை மூத்த தோழர் எச். சையது முகைதீன் பாட்சா சங்கக் கொடியினை ஏற்றினார்.